அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள இயங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை

0
104

அம்பாறை திருக்கோவில் வைத்தியசாலை, ஒரு வார காலத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், அதனை மீள இயங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நடாளுமன்றில் உரையாற்றியபோது, இவ்விடயம் தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.