24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசியல் தற்போது ஒரு வர்த்தகமாக மாறிவிட்டது – கே.வி.தவராசா

அரசியல் தற்போது ஒரு வர்த்தகமாக மாறிவிட்டதாகவும் அந்த நிலையே தொடர்வதாகவும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவரும் முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles