ஆரத்தழுவிய பிரதமர்: கைகூப்பி வணங்கிய ஜீவன் தொண்டமான்!

0
202

புதிய அமைச்சரவைக்கான நியமனம் வழங்கப்பட்ட வைபவத்துக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பலரும் சென்றிருந்தனர்.
பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அங்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானும் சென்றிருந்தார்.
ஜீவன் தொண்டமானை புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரத்தழுவினார். அப்போது கைகொடுப்பதை தவிர்த்துக்கொண்ட ஜீவன் தொண்டமான், கைகூப்பி வணங்கினார்.