இந்தியாவின் தமிழகத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிறுவன் ஒருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்றிரவு இந்த சம்பவம் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.