இன்று இதுவரை 283 தொற்றாளர்கள்

0
355

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இன்று இதுவரை 283 பேர் உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.