Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதிக்கு இன்று மாலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்தார்.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் படுகின்றது.