28 C
Colombo
Friday, July 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (20) வியாழக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,150 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 193,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,350 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 178,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களை விடவும் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ள

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles