மக்களின் உணர்வுகளை மதித்து, மக்களின் தேவைகளை உணர்ந்து, இன ஐக்கியத்துடன் எழிமையாக அவர்களுக்கு சேவை செய்யவுள்ளதாக, யாழ் மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவான கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில. அவர் இவ்வாறு தெரிவித்தார்.