இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி : ரோஹித், கோலி கொழும்பை வந்தடைந்தனர்

0
67

ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கிறது.

இந்நிலையில், இந்திய அணித்தலைவர்  ரோஹித் சர்மா மற்றும்  விராட் கோலி ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்தனர்.