இலங்கையில் கொரோனாவின் தாக்கம் தகவல் திணைக்களம் வெளியிட்ட புள்ளி விபரம்

0
1706

அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன் ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனாவால் உருளிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 5754 பேர் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று 12970 பேருக்கு தொற்றியுள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7186 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.