இலங்கை தொடர்பில் IMF விசேட அறிக்கை

0
130

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, இரண்டாவது தவணையை வெளியிடுவதற்கு வழி வகுக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர்  பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.