ஈஸ்டர் படுகொலைகளின் பின்னணியை அறியை சர்வதேச விசாரணை அவசியம் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை கோரியுள்ளது..

0
102

சனல்-4 வெளியிட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்றை நடாத்தி உயிர்த்த ஞாயிறு படுகொலை மற்றும் அரசியல்,ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிய வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை கோரியுள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினர் இவ்வாறு கோரினர்.