உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்

0
155

2023ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

சுற்றுலா இணையத்தளமான Travel Triangle இணையத்தளத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைவாக, நாட்டின் இயற்கை வளங்களின் அழகு காரணமாக பயணத்திற்கு ஏற்ற முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது.