29 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

எகிப்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பலி!

எகிப்து நாட்டின் தஹ்லியா மாகாணத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியோர் விளக்கமறியலில்!

கோப்பாயில் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு ...

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியோர் விளக்கமறியலில்!

கோப்பாயில் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு ...

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் – எதிர்க் கட்சித் தலைவர்

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது – பாராளுமன்ற உறுப்பனர் ஜீ.எல்.பீரிஸ்

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை...