25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.

10 ஆவத நாடாளுமன்றின் கன்னி அமர்வில் ஜனாதிபதி இன்று தமது கொள்கைப் பிரகடன உரையை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 9.30 வரை ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles