எனது நண்பருடன்: எக்ஸ் தளத்தில் மோடி பதிவு!

0
24

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, அனுராதபுரத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன், ஞாயிற்றுக்கிழமை (06) சென்றுள்ளார். மோடி தனது எக்ஸ் தளத்தில், எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில், என பதிவிட்டுள்ளார். இருவரும் ஒரே காரில் அருகருகே இருந்து பயணம் செய்துள்ளனர்.