காலி, எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவும், உப தவிசாளராக வகொட பத்திரகே சுமித் சந்தனையும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இருவரது பெயர்களும் உள்ளடக்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.