ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

0
36

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.