ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று!

0
7

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இதில் மோதவுள்ளன.

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.