கடலோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதம்

0
44

வடக்கு களுத்துறை தொடருந்து நிலையத்தில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கடலோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காலை இயக்கப்படவிருந்த அலுவலக தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது