பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரஜரட்ட ரெஜின புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக, புகையிரத நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.