கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர்!

0
112

உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழும் காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தனது நாட்டில் பிறப்பு விகிதம் குறித்த உரையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்போது, ​​கிம் ஜாங் உன், வடகொரிய பெண்களிடம் அதிக குழந்தைகளை பெற்றெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.