கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதியில்லை

0
217

கம்பஹா மாவட்டத்தின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதியுள்ளது. ஆனால் வாகனங்களை நிறுத்த முடியாது என்ப துடன் பயணிகளை ஏற்றி இறக்கவும் முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.