கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் அதி.வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவது அனைவரதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.