கொழும்பு தெற்கு, களுபோவிலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது
களுபோவிலை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மூடப்பட்டது
0
204