காசாவின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காசாவின் ரஃபா பகுதியிலிருந்து உதவிப்பொருட்களை கொண்டுச்சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.