26.2 C
Colombo
Wednesday, October 9, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிம்புல எலே குணாவின் உதவியாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ´கிம்புல எலே குணா´ என்பவரின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 4 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles