கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகளும் இன்று காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் 40 பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.