குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை மசோதா அரசியலமைப்பிற்கு இணங்க உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்று வரும் கூட்டத்தொடரின்போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.