Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
குழந்தையொன்றை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.கடந்த 20 ஆம் திகதி குறித்த குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், பொது மக்களின் தகவலுக்கமைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டுள்ள குழந்தை மற்றும் குழந்தையின் தாய் ஆகியோர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.