25.5 C
Colombo
Saturday, December 3, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

குழந்தை பெற்ற பின் மீண்டும் நாயகியாகும் சமீரா ரெட்டி!

அஜீத் நடித்த அசல், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம்,
உள்பட பல திரைப் படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்
இந்த நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார். விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படம் ஒன்றை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில்தான் சமீராரெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறதுஏற்கனவே விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் மிருணாளினி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஏற்கனவே ஆர்யாவும் சமீரா ரெட்டியும் வேட்டை என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்!

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில்...

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டார்.இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக...