கொடிகாமத்தில் 4500ml கசிப்புடன் ஒருவர் கைது

0
238

கொடிகாமம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் இன்று 4500ml கசிப்பு, ஸ்பிறிட், 150,000ml கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களுடன் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொள்கின்றனர்,