32 C
Colombo
Wednesday, April 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொட்டாவையிலும் கொரோனா தொற்றாளர்கள்

வெள்ளவத்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி கொட்டாவ மீன் சந்தையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய கொட்டாவ மீன் சந்தை மற்றும் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு எவ்வாறு வைரஸ் பரவியது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles