27.9 C
Colombo
Sunday, October 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றாளர்கள் 563 பேர் இன்று பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 563 பேர் இன்று பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 7,186 பேர் இதுவரை பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.
மேலும், 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles