தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு மெனிங் சந்தை மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்று சந்தையின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.