கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

0
436

கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது


கோப்பாய் தேசிய ஆசிரியர் பயிற்சி கலாசாலையானது தனிமைப்படுத்தல் மையமாக ராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டமேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலை தனிமைப்படுத்தல் மையத்தில் ராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன