Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க இன்று தெரிவித்தார்.தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதுமான அளவு எரிபொருளை இறக்குமதி செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.