மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் இதுவரை 12400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.