சற்று முன் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று

0
251

மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திவுலப்பிட்டி மற்றும் பேலியகொட கொத்தணிகளை சேர்ந்த தொடர்புடையவர்கள் 265 பேரும் ,தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 15 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.