சற்று முன் 188 கொரோனா தொற்றாளர்கள்

0
668

சற்று முன் 188 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று இது வரை 445 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்