சீகிரியா பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்

0
248
சுற்றுலா, காணி மற்றும் புத்தசாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் சிகிரியாவை நிலையான சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டத்தை தயாரிப்பதற்கு கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர்.பிரேரணை முன்வைத்துள்ளார்.சிகிரியா, இலங்கையின் முக்கியமான தொல்பொருள் தளமாக மட்டுமன்றி உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் கருதப்படுவதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு உயர் மட்ட சுற்றுலாத் தளமாகவும் உள்ளது.