முக்கிய செய்திகள்சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 25 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கருவிகள் October 23, 20200192FacebookTwitterPinterestWhatsApp சீன அரசாங்கம் 25 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.