சைரன் திரைப்படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு ?

0
105

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்கள் நடித்தார், அதற்கு கோடியில் சம்பளம் பெற்றார் என்றெல்லாம் கூறப்பட்டது.ஆனால் அந்த வெற்றிப் படத்திற்கு பிறகு இறைவன், அகிலன் படங்கள் வெளியாகி இருந்தது, இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சரியான வரவேற்பு பெறவில்லை.

இந்த நேரத்தில் தான் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த சைரன் திரைப்படம் வெளியாகியது. நேற்று வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துள்ளது.

முதல் நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.