ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படக்கூடாது – செல்வராஜா கஜேந்திரன்

0
55

ஜனாதிபதி தேர்தல் எந்த காரணத்திற்காகவும் பிற்போடப்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.