30 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜெர்மனியில் இரண்டாவது முடக்கம்

ஜெர்மனியில் கடந்த வாரங்களாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றுக்கள் மீண்டும் ஏற்படுவதால் தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்காக ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஜெர்மனியின் மாநில பிரதமர்கள் புதன்கிழமை மீண்டும் நாட்டில் முடக்க நிலையை  நவம்பர் 2 திங்கள் முதல் தொடங்குவதாக அறிவித்தனர். எதிர்வரும் கிறிஸ்மஸ், மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்கூட்டியே இதற்க்கான ஆயத்தங்களை மாநிலங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.புதிய முடக்கக் நிலை கட்டுப்பாடுகளில் உணவகங்களும், பார்களும் மூடப்படும் என்றும் பெரிய நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்படும் தேவையற்ற பயணங்கள் தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது , சுற்றுலா நோக்கங்களுக்காக ஹோட்டல்களில் தங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அனைவரும் அவ்வாறு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர், மேலும் பொதுஇடங்களில் மொத்தம் 10 பேர் வரை மட்டுமே கூடமுடியும், மற்றும்  இரண்டு வீடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களே ஒன்றுகூட முடியும்,அத்தோடு திரையரங்குகள் , சினிமாக்கள் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் மூடப்படும் பொது பொழுதுபோக்கு மையங்களான நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கரிப்பு நிலையங்கள் அனைத்தும் மீண்டும்,  மூடப்படும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை,எனினும் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளி, தேவாலயங்கள் திறந்திருக்கும்,  10 சதுர மீட்டருக்கு (108 சதுர அடி) ஒரு வாடிக்கையாளர் அனுமதிக்கப்படுவதால் கடைகள் திறந்திருக்கும் எனவும் தற்போது அறிவித்துள்ளனர் ,இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் , தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

மாத்தறையில் முதலை இழுத்துச் சென்ற நபரின் உடல் பாகங்கள் மீட்பு!

மாத்தறை-பீக்வெல்ல-நில்வளா கங்கைக்கு அருகில் நபர் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றது. குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு சோடிக் காலணிகள் அவ்விடத்தில் காணப்பட்டுள்ளது. அத்தோடு...

சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா நடிக்க உள்ளதாக தகவல்

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குகிறார். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர்...

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மாத்தறையில் முதலை இழுத்துச் சென்ற நபரின் உடல் பாகங்கள் மீட்பு!

மாத்தறை-பீக்வெல்ல-நில்வளா கங்கைக்கு அருகில் நபர் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றது. குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு சோடிக் காலணிகள் அவ்விடத்தில் காணப்பட்டுள்ளது. அத்தோடு...

சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா நடிக்க உள்ளதாக தகவல்

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குகிறார். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர்...

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

பூமியில் இருந்து விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரா்களை மாற்றும் சீனா!

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது. ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ...

மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் இம்முறை கா.பொ.த சாதாரண தரத்தில் சாதனை படைப்பதற்கு வலய கல்வி பணிமனையின் சிறந்த திட்டமிடலுடனான செயற்பாடே காரணம் என அதிபர்கள் தெரிவித்தனர்.