தங்கலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

0
104

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். 

தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.