இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், எடுத்துள்ள முடிவு சங்கடத்தைத் தருவதாக, அம்பாறை காரைதீவு பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளாரும், தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட செயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.