தமிழ் மக்கள்,தமிழ்த் தேசியம் சார்ந்த நபர்களை மட்டும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் எம்.பிக்களான, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை ஆதரித்து, நேற்று மாலை நடைபெற்ற
பிரசாரக் கூட்டத்திலேயே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினர்.
Home கிழக்கு செய்திகள் தமிழ்த் தேசியத்திற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என,பா.அரியநேத்திரன் யோகேஸ்வரன் கூட்டாக அழைப்பு