திருகோணமலை மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான அருண் ஹேமச்சந்திரா ,ரொஷான் அக்மீமன ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
கேக் வெட்டி, வெற்றிக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.
இதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவான அருண் ஹேமச்சந்திரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.