நயன்தாராவின் ’’மூக்குத்தி அம்மன் ’’படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்… வெளியிடுவதில் சிக்கல்…

0
268

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன்.

இப்படத்தின் டிரைலவர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் இப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவும் சிறுபான்மை கட்சியினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.